போத்தல்களில் எரிபொருள்கள் விநியோகிக்கத் தடை

எரிபொருள் நிலையங்களில் போத்தல்களிலோ அல்லது வேறு கலன்களிலோ பெட்ரோலை விநியோகிக்க வேண்டாமென, அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் இலங்கை பொலிஸால் அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.