இன்று ஊரடங்குச் சட்டம்

இன்று இரவு 9 மணியிலிருந்து நாளை காலை 4 மணிவரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.