அடின்னா இது அடி.. இந்திய விமானப்படையை பாராட்டிய கமல்,

கமல் ஹாஸன்

பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை தாக்கிவிட்டு 12 விமானங்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளன. அந்த ஹீரோக்களை நினைத்து இந்தியா பெருமைப்படுகிறது. அவர்கள் வீரத்திற்கு சல்யூட் என்று கமல் ஹாஸன் ட்வீட் செய்துள்ளார்.