கல்லடிப்பாலத்தில் குதித்த இளம் யுவதி!

கல்லடி பாலத்தில் இருந்து  இன்று (05) பகல்  இளம் யுவதி ஒருவர்  நீரில் குதித்துள்ளதாக அறிய முடிகின்றது.

நீரிவல் குதித்ததாக கருதப்படும் குறித்த யுவதியை சில மணி நேரத்திற்குப் பின்னர் மீனவர்களும் கடற்படையினரும் தேடிவருகின்றனர்.