ஏனையசெய்திகள் பழைய மாணவர்சங்கத்தின் பொதுக்கூட்டம் December 30, 2018 Facebook Twitter Google+ Pinterest WhatsApp மட்டக்களப்பு இந்து கல்லூரியின் பழைய மாணவர்சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 06.01.2019ம் திகதி பாடசாலையின் நல்லையா மண்டபத்தில், சங்கத்தின் தலைவர் எம்.ரமணசுந்தரன் தலைமையில் நடைபெறவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் மா.சசிகுமார் தெரிவித்தார்.