மதுபானசாலைகளுக்கு நாளை பூட்டு

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாளை நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு சட்டவிரேதமாக மது விற்பனையில் நாளை ஈடுப்படும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மதுவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.