பிரதானசெய்திகள் மகிந்தவுக்கு இன்றும் ஏமாற்றம் December 14, 2018 Facebook Twitter Google+ Pinterest WhatsApp மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அவரது அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு உயர் நீதிமன்றம் ஏகமனதாக மறுப்புத் தெரிவித்துள்ளது.