ஐ.தே.கட்சியில் போட்டியிடவுள்ள மேர்வின் சில்வா

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குறிப்பிட்டார்.

150000 விருப்பு வாக்குகளை பெற்ற தன்னை ராஜபக்‌ஷ் குடும்பம் இல்லாமல் செய்ததாக கூறிய அவர் அவர்களின் பின்னால் செல்ல மாட்டேன் எனவும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் ரனில் விக்ரமசிங்க கூறும் எந்த ஒரு மாவட்டத்திலும் போட்டியிட தான் தயார் என அவர் குறிப்பிட்டார்.