இந்தியாவுக்கும் ஜனாதிபதி சொல்லிவிட்டார்

0
501

ரனில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கமாட்டேன் என இந்தியா உயர் ஸ்தானிகரிடம் ஜனதிபதி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் வேறு ஒருவருக்கு பிரதமர் பதவியை வழங்க முடியும் எனவும் ரனில் விக்ரமசிங்கவுக்கு வழங்க மாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய உயர் ஸ்தானிகள் தரன்சித் சிங் சிந்து ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.