நண்பரின் இரவல் வாகனத்தில் பயணிக்கும் மனோ கணேசன்.இதுதான் எங்கள் வாழ்க்கை

0
1552

வாகனம் முதல் குண்டூசி வரை திருப்பி கொடுத்து விட்டேன். கெபினட் அமைச்சரென்ற உரித்து இருந்தும், நல்லவேளையாக உத்தியோகப்பூர்வ வீடொன்றை நான் கொழும்பில் பெற்றிருக்கவில்லை. இல்லாவிட்டால் இன்று சாமான்களை ஏற்றி இறக்கி, வீடு தேடி கொண்டிருக்க வேண்டும். இப்போ நண்பரின் இரவல் வாகனத்தில் பயணித்துக்கொண்டு, மலிவான விலைக்கு ஒரு வாகனம் தேடுகிறேன். வெளியே தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், இதுதான் எங்கள் வாழ்க்கை

முகப்புத்தகத்திலிருந்து.