அக்டோபர் 11ம் திகதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

0
1036

உலகம் முழுவதும் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை புரிகின்றனர். ஆனாலும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.பெண் குழந்தைகளை கருவிலேயே அழிக்கும் செயலும் வேதனையான விடயம்.

பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுத்தல்,அவர்களின் உரிமைகளை காப்பது மற்றும், சாதனைகளை அங்கீகரிக்க வலியுறுத்தி ஐக்கியநாடுகள் சார்பில் அக்டோபர் 11ம் திகதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.