மட்டக்களப்பு மாவட்ட காணிப்பகுதிக்கு மேலதிக அரசாங்க அதிபராக திருமதி நவரூபரஞ்சனிமுகுந்தன்

0
3554

மட்டக்களப்பு மாவட்ட காணிப்பகுதிக்கு மேலதிக அரசாங்க அதிபராக   திருமதி நவரூபரஞ்சனிமுகுந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான பாராட்டுவிழா இன்று செங்கலடி பிரதேசசெயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பிரதேசசெயலாளர் ந.வில்வரெத்தினம் பாராட்டுப்பத்திரத்தினை வழங்கி வைத்தார்.

திருமதி நவரூபரஞ்சனிமுகுந்தன்  கடந்த ஆறு வருடங்களாக ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றியிரநடதமை குறிப்பிடத்தக்கதாகும்.

படம்

நன்றி மைக்கல் கொலின்.