சுவிஸ் உதயம் விழாவில் கோவிலூர் வெல்வராஜனின் கொத்துரொட்டி நூல் அறிமுகம்.

சுவீஸ் உதயத்தின் 14 ஆம் ஆண்டு நிறைவு விழா நாளை  30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு Gemeinschaft Zentrum  Bodenacker .25 ,8040 .Zurich  எனும் இடத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது .நிகழ’வில’
கோயிலூர் செல்வராஜனின் கொத்துரொட்டி நூல் அறிமுகமும் அவரது மட்டக்களப்புப் பிரதேச புகழ்கூறும் இன்னிசை நிகழ்வூம் இடம்பெற இருப்பதுடன் இந்நிகழ்வில் எழுத்தாளர் கலாநிதி கல்லாறு சதீஷ் பிரான்ஸில் இருந்து எழுத்தாளர் ஸ்ராலின் ஞானம் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.