’நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும்’

சமையல் எரிவாயுவின் விலை இன்று (26) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுமென, லிட்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோ  எரிவாயுவானது, 195 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, குறித்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.