மட்டக்களப்பில் ஹர்த்தால் நடைபெறுமா?

 

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் நாளை ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு துண்டுப்பிரசுரங்கள்- துண்டுப்பிரசுரம் இணைப்பு

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் நாளை 07ம் திகதி வெள்ளிக்கிழமை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு துண்டுப்பிரசுரங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

தமிழர் தரப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த வேளையில் முஸ்லிம் தரப்பினரும் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டுள்ளனர்