‘அரச நிதியை தவறாக பயன்படுத்துவோருக்கு மரண தண்டனை’

பொதுச் சொத்துகள் மற்றும் அரச நிதி ஆகியனவற்றை, தவறாக பயன்படுத்துவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.