மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களின் நன்மை கருதி International Knowledge Pool நிறுவம் மலேசியா Denovasi University College, TAI Australia Campus மற்றும் International Institute of Management Australia நிறுவனங்களுடன் இணைந்து புதிய கற்கைநெறிகளை ஆரம்பிக்கிறது.

இதன் மூலம் சாதாரண தரப்பரீட்சை எழுதியவர்கள, தொழில்தேடுநர்கள், Hospitality and Tourism, Business Management, English Language. IT and Multimedia, Nursing போன்ற துறைகளில் Diploma முதல் Degree வரை கல்விகற்க முடியும். இக் கற்கை நெறிகளுக்காக மேற்குறிப்பிட்ட Australia நிறுவனங்கள் புலமைப்பரிசினை வழங்க முன்வந்துள்ளன. புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு 2018 August 26ம்திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப.2.30 மணியளவில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெறும். இக்கற்கை நெறிகளுக்கான புலமைப் பரிசில்கள் பெற 076 1596239 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.