களுவாஞ்சிக்குடிபொலிஸாரின் துண்டுப்பிரசுரம்.உங்கள் பாதுகாப்பே எமக்கு வேண்டும்.

களுவாஞ்சிக்குடி பொலிஸார் மக்களின் நலன்  கருதியும் பிரதேசத்தில் நடைபெறும் திருட்டுக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களின் பாதுகாப்பே எமது நோக்கம் என்ற கருத்துக்கமைய துண்டுப்பிரசுரம் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.,