கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்.

வரலாற்று சிறப்புமிகு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவமானது எதிர்வரும் 11.09.2018ம் திகதி செவ்வாய்க்கிழமை உத்தர நட்சத்திரத்தில், காலை 4.30மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 30.09.2018ம் திகதி தேரோட்டமும், அன்றிரவு திருவேட்டைத்திருவிழாவும் நடைபெற்று, 01.10.2018ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவிருக்கின்றது.