பிள்ளையானுக்கு இன்று 43

பிள்ளையானின்  பிறந்தநாளை முன்னிட்டு வாழைச்சேனை,செங்கலடி,ஆரையம்பதி, வவுணதீவு,பெரியகல்லாறு,வெல்லாவெளி போன்ற பிரதேசங்களில் இரத்ததானம், தாகசாந்தி,விஷேட பூசை வழிபாடுகள்,அநாதைப்பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள்,மதியஉணவு வழங்கல் போன்றன இடம்பெறுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.