திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் ஆடிப்பூரம்

கதிரவன்

திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் ஆடிப்பூரம் உற்சவம் திங்கட்கிழமை 2018.08.13 விமர்சையாக நடைபெற்றது. ஆதீனகர்த்தா சோ.ரவிச்சந்திரகுருக்கள் இதனை நடத்தி வைத்தார்.