மஹிந்த ராஜபக்ஷ கனவில் கூட  நினைக்க கூடாது

அனைத்து இன மக்களும்  நல்லாட்சியின் பக்கமே உள்ளனர் எனவே போராட்டங்களின் ஊடாக  தேசிய அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என மஹிந்த ராஜபக்ஷ கனவில் கூட  நினைக்க கூடாது என  ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.