அதிபர், ஆசிரியர்களுக்கான நியமனங்களை நிறுத்த ஜனாதிபதி தீர்மானம்

அரசியல் நோக்கில் வழங்கப்பட்ட அதிபர், ஆசிரியர்களுக்கான  நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் என்பனவற்றை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.