மாத்தளையில் சுவாமி விபுலாநந்தரின் 71 வது நினைவு தினம்.

மாத்தளை சுவாமி விபுலாநந்தர் கலா மன்றத்தின் ஏற்பாட்டில் சுவாமி விபுலாநந்தரின் 71 வது நினைவு தினமும் 50வது முத்தமிழ் பொண்விழாவும் மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்த்தான கல்யாண மண்டபத்தில் (22) நடைபெற்றது. இந் நிகழ்வின் விபுலாநந்தர் விருது வழங்களுக்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வைத்து கௌரவித்தார்.