ரூபவாஹினி நிறுவனத்தின் சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் பொருளாளராக மோசேஸ்

இன்று இடம்பெற்ற ரூபவாஹினி நிறுவனத்தின் சுதந்திர தொழிலார் சங்க வருடாந்த பொது அமர்வில் அதன் பொருளாளராக மட்டக்களப்பினை சேர்ந்த  மோசெஸ் தெரிவாகியுள்ளார் .
கடந்த 24 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கத்தின் முக்கிய 3 பதவிகளில் தமிழர் எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்