சிறுபோக நெல் அறுவடையை கொள்வனவு செய்ய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

சிறுபோக நெல் அறுவடையை கொள்வனவு செய்வதற்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நெல் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது.

நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் உபாலி மோஹோட்டி இது தொடர்பில் தெரிவிக்கையில்,

நெல் அறுவடை இடம்பெறும் இடங்களில் அதனை கொள்வனவு செய்வதற்கான பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு;ள்ளதாக தெரிவித்தார் .