கிழக்கு தமிழர் ஒன்றியம் வட மாகாணத்திற்கு எதிரானதோ முஸ்லிம் மக்களுக்கு எதிரானதோ அல்ல

கிழக்கு தமிழர் ஒன்றியம் வட மாகாணத்திற்கு எதிரானதோ முஸ்லிம் மக்களுக்கு எதிரானதோ அல்ல என ஒன்றியத்தின் இணைப்பாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கே.சிவநாதன் தெரிவித்தார்.

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் வழிநடத்தல் குழுவிற்கான உறுப்பினர்களை தெரிவுசெய்யும் கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. இதன்போ அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கிழக்கு தமிழர் ஒன்றியம், கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களையும் அவர்களின் நிலங்களையும் பாதுகாக்கும் அமைப்பாகும்எனவும் தெரிவித்துள்ளார்.