கருணாஅம்மானுக்கு எதிராக முதன்தமுதலாக U.N.O வில் முறைப்பாடு.

கருணாஅம்மானுக்கு எதிராக முதன்தமுதலாக U.N.O மனித உரிமை கவுன்சிலில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

1990இல் திருக்கோவில் பகதியல் வைத்து 600 பொலிசாரை கொலை செய்தமை தொடர்பாகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.