சேனையூர் அருள்மிகு வர்ணகுலப்பிள்ளையார் ஆலய தேர் உற்சவம்

பொன்ஆனந்தம்
திருகோணமலை மூதூர் கிழக்கில் பிரசித்திபெற்ற சேனையூர் அருள்மிகு வர்ணகுலப்பிள்ளையார் ஆலய தேர் உற்சவம் நேற்றய தினம் காலை இடம்பெற்றது. இங்கு அதிகளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர். தேர் உற்சவத்தில் அடியார்கள் வடம்பிடித்து இழுப்பதனையும் கலந்துகொண்டம அடியார்கள் கூட்டத்தினையும் காண்க