உவர்மலைவிவேகானந்தாக்கல்லூரியின் 40வது ஆண்டைமுன்னிட்ட மாபெரும் சைக்கிள்ஓட்டப்போட்டி

பொன்ஆனந்தம்
திருகோணமலை உவர்மலைவிவேகானந்தாக்கல்லூரியின் 40வது ஆண்டைமுன்னிட்ட மாபெரும் சைக்கிள்ஓட்டப்போட்டி இன்று காலை இடம்பெற்றது. இதன் முடிவில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு கல்லூரி மண்டபத்தில் கல்லூரி அதிபர் ந.ரவிதாஸ் தலமையில் இடம்பெற்றது. இங்கு முதலிடத்தைபெற்ற மாணவனுக்கு கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கலந்து கொண்டு புதிய துவிச்சக்கரவண்டியொன்றை பரிசாக வழங்கி வைத்தார். இந்நிகழ்வுகளின் படங்களைஇங்கு காணலாம்