இன்று சுவாமி கெங்காதரானந்தாஜி அவர்களின் ஜனனதின நிகழ்வு

பொன்ஆனந்தம்

சுவாமி கெங்காதரானந்தாஜி அவர்களின் ஜனனதின நிகழ்வு அவரது சமாதி அமைந்துள்ள திருகோணமலை சிவயோக சமாஜத்தில் நடைபெறவுள்ளது.

நாளைய தினம் (22.06.2018) மாலை 5.30 மணிக்கு சமாஜத்தின் நிகழ்வு மண்டபத்தில் தலைவர் டாக்டர் எஸ்;பி .இராமசந்திரன் தலமையில் நடைபெறும் இந்நிகழ்வில் சிறப்புரையை திருமதி சித்திபத்மநாதன் நிகழ்த்தவுள்ளார் முதலில் விஷேட பிராரத்தனைகள் இடம்பெற்று திபாராதனைகள் நடைபெறும்

இந்நிகழ்வில் சமாஜத்தின் இல்ல மாணவர்கள் உட்பட பல பிரதிநிதிகளும் கலந்து சிறப்பிக்க வுள்ளனர்சுவாமி கங்காதரானந்தாஜி இங்கிருந்து நிண்டகால தொண்டாற்றியபின்னர் சமாதியடைந்த நிலையில் இந்நிலையத்திலேயே சமாதி நல்லடக்கம் செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.