காத்தான்குடியில் சடலம் மீட்பு.

84/2 கர்பலா வீதி புதிய காத்தான் குடி 6 ஐ சேர்ந்த முகம்மது அபூபக்கர் முகம்மது ஜெய்ம்ஸான் வயது 30  எனும் நபர்  தனது வீட்டிலிருந்து நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இவர் 1 1/2 வருடங்களுக்கு முன்பே திருமணம் ஆகியவர் எனவும்தெரிவிக்கப்படுகின்றது

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்