ஏறாவூர் பற்று அபிவிருத்தி குழு புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி மறுப்பு!

ஏறாவூர் பற்று அபிவிருத்தி குழு புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி மறுப்பு!

ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் புல்லுமலையில் அமைக்கப்படும் தண்ணீ தொழிற்சாலைக்கு ஏகமனதாக அனுமதி மறுக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் கொண்டு வரப்பட்ட விசேட கலந்துரையாடல் களின் ஊடாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நன்றி

நிலவன்