திருகோணமலைகன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி.

திருகோணமலைகன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலய மாணவர்களான செல்வி விஜயநாதன் வர்சா, செல்வி ஜஸ்டின் தீபிகா ஆகியோர் க.பொ.த.சா.தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றமைக்காக கௌரவ பிரதேச சபை உறுப்பினர் திருமதி. பி.இராஜலட்சுமி அவர்களால் சைக்கிள்களும் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.