தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா

பொன்ஆனந்தம்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகமம் ஆதிகோணேஸ்வரா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா வித்தியாலய அதிபர் க.யோகானந்தம் தலமையில் திங்களன்று இடம்பெற்றன.

இந்நிகழ்வின் இறுதி மேடை நிகழ்வில் வருகைதந்தகிழக்குமாகாண கல்விச்செயலாளர முத்துபண்டா ;,உதவி மாவட்டச்செயலாளர் ந.பிரதீபன்,பிரதேச செயலாளர் திருமதி.ஸ்ரீபதி ,வலயக்கல்விப்பணிப்பாளர் ந.விஜேந்திரன் உள்ளிட்ட அதிகளவிலான பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இங்கு பலசேவையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.இவ்விழாவிற்கு முதல்நாள் மாபெரும் வீதிவலம் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இங்கு நூற்றாண்டு விழா நினைவு மலரொன்றும் வெளியிடப்பட்டன. இந்நிகழ்வின் சில காட்சிகளைப்படங்களில் காண்க