சுவிஸ்ட்ஸர்லாந்து சூரிச் நகரில் மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக நூல் அறிமுக நிகழ்வு( வீடியோ)

சுவிஸ்ட்ஸர்லாந்து சூரிச் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை திருநாவுக்கரசு சிறிதரன் (சுகு தோழர்) அவர்களின் மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக நூல் அறிமுக நிகழ்வு திருமதி பத்மபிரபா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் நூலுக்கான விமர்சன உரையை பத்திரிக்கையாளர் சண் தவராஜா மனிதம் ரவி ஆகியோர் நிகழ்த்தியதுடன் வாழ்த்துரைகளும் இடம்பெற்றன.

ஏற்புரையை நூலாசிரியர் தி.சிறிதரன் நிகழ்த்தினார்(முழுமையான உரை வீடியோவடிவில் இணைக்கப்பட்டுள்ளது.)