கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகளை கைது செய்யுமாறு உத்தரவு.

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகளை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெண்ணொருவரை தக்க முற்பட்ட சம்பவொன்று தொடர்பிலேயே இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.