விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்டமுதலாவது தளபதியின் கண்ணீர் கோரிக்கை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரத்தில் புதிதுபுதிதாக குழப்பங்களை ஏற்படுத்தும் யாழ் பல்கலைகழக மாணவர்களிடம், முன்னாள் புலிகளின் முக்கியஸ்தர் கண்ணீர்மல்ல வேண்டுகோள் ஒன்று விடுத்துள்ளார்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது மட்டக்களப்பு மாவட்ட தளபதியும், புலிகளின் முதலாவது பெரிய தாக்குதலான திருநெல்வேலி கண்ணிவெடி தாக்குதலில் கலந்துகொண்டவர்களில் இன்றும் உயிருடன் உள்ள கடைசி போராளியும், இறுதியுத்தத்தில் தனது இரண்டு பெண்பிள்ளைகளை போராளியாக ஈந்தவருமான காக்கா, இன்று யாழில் இந்த கண்ணீர் கோரிக்கையை விடுத்துள்ளார்.

Thanks

pagetamil