பாண்டிருப்பில் இரத்ததான நிகழ்வு

0
491
பாண்டிருப்பு யூத் விளையாட்டுக்கழகமும்  பாண்டிருப்பு 1 கிராம அபிவிருத்திச்சங்கமும் இணைந்து இரத்ததான நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்
 பாண்டிருப்பு அறிஞர் அண்ணா மன்ற பல்தேவைக்கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.
இதில் கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் இரத்தவங்கிக்கு பொறுப்பான வைத்திய அத்தியட்சகர் என்.ரமேஸ் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.