திருகோணமலை பட்டணமும் சூழலும்பிரதேச சபையையும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியது.

0
866

பொன் சற்சிவானந்தம்
திருகோணமலை பட்டணமும் சூழலும்பிரதேச சபையையும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியது. . இந்நிலையில் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதியான வைத்தியக்கலாநிதி ஜி.ஞானகுணாளன் தவிசாளராக தெரிவானார் இவரையும் உப தவிசாளராக தெரிவான வைரவநாதனையும் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்படுவதனையும் மண்டபத்தில் தெரிவு நடைபெற்றபோது தவிசாளர் உட்பட்ட உறுப்பினர்கள் ஆணையாளருடன் காணப்படுவதனையும் காண்க