திருக்கோணேஸ்வரத்தில் பஞ்சரதபவனி.

0
860

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கோணமலை ஸ்ரீ அருள்மிகு திருக்கோணெஸ்வரர் ஆலய பிரம்மோற்சவத்தின் தேர் உற்சவம் இன்று காலை 8.30மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றன. பிள்ளையார்,முருகன்,மாதுமையம்பாள் , அம்பாள் சமேதராக பெருமான்என ஐந்து தேர்களில் சுவாமிகள் வலம் வந்து அடியார்களுக்குஅருள்பாலித்தனர். இந்நிகழ்வில் அதிகளவிலான பக்தர்கள் கடும்வெப்பத்தையும் பொருட்படுத்தாது கலந்துகொண்டனர்.(பொன்ஆனந்தம்)