மட்டு மாநகர முதல்வருக்கு ;எங்கள் வீதியையும் பாருங்கள் – நகரில் இருந்து குரல்

0
1300

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருமலை வீதியிலிருந்து செல்லும் லயன்ஸ் நிலைய வீதியே பல காலமாக இவ்வாறு காணப்படுகிறது. சாதாரண மழைக்கே இந்நிலைமை.

மழை பெய்து, விட்டும் என்ன வெயில் நிலைமை காணப்பட்டாலும் அந்த நீர் குறைந்தது 1 வார காலம் அவ்விடத்திலேயே தேங்கி காணப்படுகிறது. அதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

ஆகவே, இந்த பகுதிக்கும் உங்கள் பார்வை பட வேண்டும் , அந்த மக்களின் போக்குவரத்து எளிதாக அமைய வேண்டும் எனவும் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.