கட்டைபறிச்சான் கற்பக விநாயகர் ஆலயத்தில் சித்திரத்தேர்வெள்ளோட்டம்

0
875

திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர்பிரிவில் முதலாவது சித்திரத்தேர் கட்டைபறிச்சான் கற்பக விநாயகர் ஆலயத்தில் இன்று மாலை வெள்ளோட்டம் விடப்படவுள்ளன.புதிதாக வடிவமைக்கப்பட்டஇத்தேர் இம்முறை நடைபெற்றுவரும் வருடாந்த உற்சவத்தில் பயன்படுத்தப்படவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்றுமாலை 4.30 மணியளவில் இந்ததேர் வெள்ளோட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது வருடாந்த உற்சவம் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.