கல்லடிப்பாலத்தில் சற்று முன்னர்  காதலர்கள் இருவர் ஆற்றில் குதித்துள்ளதாக பரபரப்பு?

0
2310

கல்லடிப்பாலத்தில் சற்று முன்னர்  காதலர்கள் இருவர் ஆற்றில் குதித்துள்ளதாக பரவலாக பேசப்படுகின்றது.இதனால் மக்கள்கூட்டம் பாலத்தில் குவிந்துள்ளது.பொலிசாரும்  மீன்பிடிக்கின்றவர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இத்தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.

Photos Ledchumi