திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின்தேர் திருவிழா

0
878

எஸ்.சசிக்குமார் திருகோணமலை

திருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 2018.3.20ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்மாகியது. வியாழக்கிழமை 2018.03.29 காலை தேர் திருவிழா நடைபெற்றது. அம்பாள் பிள்ளையார். முருகன் காளி என மூன்று தனித்தனி தேர்களில் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்பாள் தேரில்வலம் வருவதை முதலாவது படத்திலும், அடியவர்கள் நேர்த்தி கடனுக்காக அங்கபிரதட்சணம் செய்வதை மற்றைய படத்திலம் காணலாம்.