இடி மின்னல் அதிகரிக்கக்கூடும்

0
583

மேற்கு மற்றும் தென் மேற்கு வலயத்தில் நிலவும் செயற்பாட்டு முகில் கட்டமைப்பினால் இடிமின்னல் ஏற்படக்கூடும்.

அதேவேளை பேருவளையில் இருந்து கொழும்பு ஊடாக நீர்கொழும்பு வரையிலான கரையோர வலயத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.

காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோமீற்றர் வரை காணப்படும்; என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இடிமின்னல் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.