ஆனந்தசுதாகரனின் விடுதலை பிரதியமைச்சர் அமிர்அலியும் ஏறாவூரில் கையெழுத்திட்டார்.

0
655

அரசியல் கைதியான சகோதரன் ஆனந்தசுதாகரனை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி தற்பொழுது ஏறாவூர் நகரில் நடைபெற்று வருகின்ற மாபெரும் கையெழுத்துவேட்டையில் பிரதியமைச்சர் அமிர் அலியும் கையெழுத்து இட்டுள்ளார்.

மனிதாபிமான அடிப்படையில் குறிப்பிட்ட பிரச்சினையை அணுகியுள்ள ஏறாவூர் மக்கள்  அப் பச்சிழம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தங்கள் கையெழுத்துக்களை இட்டுவருகின்றனர்.

தகவல்

திருமாறன்