இசை கச்சேரியும் மங்கள வாத்திய கச்சேரியும்

0
807
நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிசேஹ    நிகழ்வை முன்னிட்டு ஆலயத்தில் இசை கச்சேரியும் மங்கள வாத்திய கச்சேரியும் நடைபெற்றது

இந் நிகழ்வில் கலந்துக் கொண்ட கலைஞர்களுக்கு ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்