புலிபாய்ந்தகல் ஆற்றில்யுவதி ஒருவரின் சடலம் 

0
637

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பிரதேச செயலகத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள புலிபாய்ந்தகல் ஆற்றில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது

உயிரிழந்தவர் பெண் வவுனியா – கணேசபுரத்தை சேர்ந்த 33 வயதான எஸ். சுதர்சினி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.