தாழங்குடா மாணவி தேசியமட்டத்தில் சாதனை

0
845

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வினாவிடைப் போட்டியில் மட்டக்களப்பு தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலய மாணவி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் நல்லதம்பி பிரவிந்தியா என்ற மாணவியே முதலிடத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் – 2018 என்ற கருப்பொருளில் பாடசாலை மற்றும் சுற்றுப்புறச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதற்கான எண்ணப்பாட்டினை மாணவர் மத்தியில் வேரூன்ற செய்யும் நோக்கில் குறித்த வினாவிடை போட்டி நடத்தப்பட்டிருந்தது.